Friday, December 28, 2007

தெருக்கூத்து

தெருக்கூத்து



1 comment:

  1. இரயா வணக்கம்!

    இது,அருமையான கூத்து.

    செயற்பாடின்றி,நாம் சொறியும் எழுத்து வேலை சலிப்பைத்த தருகிறது.இத்தகைய கூத்து மனிதர்களுக்குள் ஆற்றும் செயலை-பணியை விழிமுன் நிறுத்தும்போது,நம்மை அறியாது ஏதோவொரு உணர்வு உடலில் மீளவொரு துடிப்பைத் தருகிறது.அற்புதமான தெருகூத்து மொழி.அறுத்துறுத்து வசனங்கள் வந்துவிழும்போது அவை மிக இலகுவாக மனதில் பதிகிறது!தாய்மொழியில் காதாறாக் கேட்கும் இந்தக் கலைவடிவம் இத்தகைய கலைஞர்களால் மெருக்கேறுகிறது.

    நன்றி, காட்சிப்படுத்தியதற்கு!


    ஸ்ரீரங்கன்.

    ReplyDelete