வர்க்கம், அரசியல், சாதியம், பெண்ணியம், தேசியம், நிறம், மதம், பண்பாடு, கலாச்சாரம், இசை, சுற்றுச்சூழல் … என அனைத்து விடையங்களையும் இத்தளத்தில் நீங்கள் காணமுடியும்.
அதேஉரப்பும் உரைகளும் உறுதிமொழிகளும்உபதேசம் செய்தபடியே மீளவும் மேடையேறுகிறதுஎறிகணைகளைவிடவே கொடூரமானதாய்கரங்களை அசைத்தபடியே வருகிறார்கள்எந்தப் பதுங்கு குழிகட்குள்ளும் ஒதுங்கமுடியாதபடியாய்யுத்தத்தில் எஞ்சியவர்கள் கைதிகளாக்கப்பட்டிருக்கிறார்கள்
போரின் கோரமும் இழப்புகளும் ஆறாத்துயரும்கொதிதணலாய் நெஞ்சத்துள் வெந்துகிடக்கிறதுகருகிய பிஞ்சுகளின் கதறல் கண்மூடா கொடும் இரவுகளாய்ஜயோ முருகாவென்று.........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
No comments:
Post a Comment