புலிகள் மூதூர் மீது நடத்திய மிகமோசமான காட்டுமிராண்டித்தனமான இன அழிப்பை பற்றி பேசும் ஆவணம் இது. புலிகள் மூதூர் மக்களை அழிக்க தொடங்கிய தாக்குதலினை தொடர்ந்து, அவர்கள் நடத்திய வெறியாட்டத்தை இந்த ஆவணத்தின் பின் பகுதி தெளிவுபடுத்துகின்றது. இது அந்த மக்களால் பதிவு செய்யப்பட்ட ஒரு ஆவணம். இத் தகவல்கள் பல, அந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த காலத்தில் வெளிவந்தன. இதை மறுபடியும் இந்த ஆவணம் ஒரு தொகுப்பாக உறுதி செய்கின்றது.
மூதூர் வெளியேற்றம் 01 August 2006
பி.இரயாகரன்.

 
 
 



 
 Posts
Posts
 
 
No comments:
Post a Comment