வெவ்வேறு நிகழ்ச்சிகளைக் கொண்ட ஒலி, ஒளி தொகுப்புகள் பாடல்கள் பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது. இது மனித இனம் மனிதனாக வாழவேண்டிய அவசியத்தை பாடல்கள், உரைகள் மற்றும் காட்சிகள் மூலமாக உணரவைக்கின்றது. மனித அவலங்களின் பன்முகத் தன்மையையும், அவற்றுக்கான சமூக காரண காரியங்களை விளக்கி அதை மாற்றக் கோருகின்றது.
இதை கேட்க http://tamilcircle.net/CASTE/caste.main.htm
தமிழ் அரங்கம்
Sunday, November 6, 2005
Subscribe to:
Post Comments (Atom)
 
 
 



 
 Posts
Posts
 
 
1 comment:
இரயாகரன்,வணக்கம்!ஒரு நல்ல முயற்சி இது.பூர்ச்சுவாக் கருத்தியலோடு போராட இத்தகைய முயற்சியே சரியானது.ஒலி|ஒளித்தொகுப்புகள் மூலம் உண்மையை உரக்கச்சொல்வது காலத்தின் தேவை.இங்ஙனம் முயற்சிப்பதும்,இதுள் கவனத்தைக் குவிப்பதுதாம் பெரும்பாலும் வெற்றிபெறும்.சில பிரதிகள் எனக்கும் தேவை பின்பு அறிவிக்கிறேன்.
இந்த முயற்சிக்கு நன்றி தோழரே!
தோழமையுடன்
ப.வி.ஸ்ரீரங்கன்
Post a Comment