பார்ப்பன பாசிசத்திற்கெதிராக மக்கள் கலை இலக்கிய கழகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகள்
செப்டம்பர் 27ம் தேதி நடத்தும் தமிழகம் தழுவிய
ஆர்ப்பாட்டம்!!
காவி டவுசர் கிழிஞ்சி போச்சி டும் டும் டும் டும்
அத்வானிக்கு அஞ்சு பைசா, ராம கோபாலனுக்கு '0' பைசா!!
பார்ப்பன பயங்கரவாதத்தின் இரத்த சாட்சிகள்
குஜராத் படுகொலையைக் கண்டித்து–தோழர்.மருதையன்
சாதி - தீண்டாமை ஒழிப்பு -தோழர்.கதிரவன்
3 comments:
அருமை தோழர்,
அணைத்தையும் மொத்தமாக தொகுத்து கொடுத்திருக்கிறீர்கள்
ஆனால் அமைப்புகளின் பெயர்களில் மட்டும் சிறு தவறு உள்ளது
ஜனநாயக முன்னேற்ற முன்னணி,
விவசாயிகள் முன்னேற்ற முன்னணி
என்றுள்ளது,
மாறாக புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி,
விவசாயிகள் விடுதலை முன்னணி என்று இருக்க வேண்டும்.
வெகு சிறப்பாக அனைத்து முக்கிய கட்டுரைகளையும், ஒலி/ஒளி பேழைகளையும் ஒரே இடத்தில் சரியான தருணம் பார்த்து தொகுத்து கொடுத்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.
பார்ப்பன பயங்கரவாதிகளுக்கு கல்லறை கட்டும் முயற்சியில் இன்னும் ஒரு படி முன்னேறி வெற்றி பெற மேற்ச் சொன்ன புரட்சிகர அமைப்புகளை வாழ்த்துகிறேன்.
அசுரன்
தவறாக புரிந்து கொண்டேன்
அந்த தளத்திலேயே அப்படி தான்
வந்துள்ளது.
ஆளும் வர்க்க அடிவருடி
பத்திரிகைகார பயல்கள்
அமைப்பு பெயரை
போடவும் விரும்புவதில்லை
அதே நேரத்தில்
தீவிரவாத பீதியூட்டி
மக்களை அச்சுறுத்தவும் நினைக்கிறார்கள்.
அவர்களுக்கான துக்க செய்தியை
மக்களே தருவார்கள்.
Post a Comment