தமிழ் அரங்கம்

Friday, December 26, 2008

ஈராக்கில் அமெரிக்கா நடத்திய பாலியல் யுத்தத்துக்கு நிகரானது, சிங்கள பேரினவாதம் நடத்தும் பாலியல் யுத்தம்

இதில் இணைத்துள்ள வீடியோ இணைப்பு, மகிந்த சிந்தனையிலான சிங்களப் பேரினவாதத்தின் ஆபாசத்தை எடுத்துக்காட்டுகின்றது. செத்த பிணத்தைக் கூட, ஆணாதிக்க வெறியுடன் ரசித்து அனுபவிக்கின்ற சிங்கள இராணுவத்தின் வக்கிரம். இந்த வீடியோ காட்சி, பொதுவாக ஆணாதிக்க வக்கிரத்துடன் தான் பரவிவருகின்றது.


இருந்தபோதும் யுத்த முனையில் எப்படிப்பட்ட வக்கிரங்கள் அரங்கேறுகின்றது என்பதை, இது அம்பலமாக்குகின்றது. சமூக விரோத குற்றவாளிகள் எப்படிப்பட்ட ஒரு யுத்தத்தை நடத்துகின்றனர் என்பதை, மனிதம் எப்படி அவமானப்படுத்தப்படுகின்றது என்பதையும் எடுத்துக் காட்டுகின்றது. புலிப்பாசிசத்துக்கு பதில் சிங்களப் பேரினவாத பாசிசம் மூலம் எப்படிப்பட்ட சமாதானத்தை அவர்கள் தர முனைகின்றனர் என்பதை புரிந்துகொள்ள, இது உதவுகின்றது.

பேரினவாதம் வெறும்.............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

3 comments:

இவன் said...

அக்கா தங்கச்சியோட பெறந்த காங்கிரஸ்காரனிடம் இதை போட்டு காண்பியுங்கள், கதறுவது அல்லது காமம் கொண்டு அலைவது இனி அவன் பொருட்டு.

நெஞ்சு பொருக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்.

பகிர்ந்தமைக்கு நன்றி!

செந்தழல் ரவி said...

நான் போட்ட பின்னூட்டம் ஏன் வெளிவரவில்லை ?

இதன் பெயர் தான் பாசிசம் என்பதா ?

தமிழரங்கம் said...

செந்தழல் ரவிக்கு
உங்கள் பதில் முன்பே நீங்கள் போட்ட மற்றைய பதிவில் விடப்பட்டுள்ளது. கவனிக்காமல் பதில்சொல்வது அர்த்தமற்றது.

நாம் அனைத்தையும் அனமதிபதில்லை. அறிவுப+ர்வமற்றதும், அதேநேரம் விதண்டவாதங்களையும் நாம் அனுமதிப்பதில்லை.