தமிழ் அரங்கம்

Saturday, August 8, 2009

புதிய புலித்தலைவர் கே.பி கைது : துரோகியை பினாமிச் சொத்துக்காகவே காட்டிக் கொடுத்த துரோகிகள்


பேரினவாதம் தன் பாசிசம் மூலமான கொடூரமான ஒடுக்குமுறையை, தமிழினத்தின் மேல் மட்டும் கட்டவிழ்த்து விடவில்லை. இலங்கை மக்கள் மேலான சர்வாதிகார பாசிச ஒடுக்குமுறையாகவே, புலியழிப்பை தன் வெற்றியாக்கி அதை எவி வருகின்றது. இந்த வகையில் கே.பி கைது, அதற்கு மேலும் உதவுகின்றது. இந்த வகையில் இந்த பாசிச அரசின் கொடுமையான கொடூரமான மக்கள் விரோத ஆட்சியை, நாம் எதிர்த்துப் போராட வேண்டியுள்ளது. மாபிய கே.பியின் கைதையும், நாடு கடத்தலையும், இதன் பின்னான சித்திரவதையையும் எதிர்க்க வேண்டியுள்ளது. அதை அம்பலப்பபடுத்தி போராட வேண்டியுள்ளது.

மறுதளத்தில் கே.பி என்ற புலி மாபிய தலைவர் அரசியல் ரீதியாக இருத்தல், தமிழினத்தின் எதிர்கால வாழ்வுக்கே எதிரானது. தமிழ்மக்களின் மீட்சிக்கு எதிரானது. புலிப்பினாமிகளின் அரசியல் இருப்புத்தான், இன்னமும் தமிழினம் சுயமாக தங்கள் சொந்த....
...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

No comments: