"கோழைகள் தயாரிக்கின்ற சட்டங்களில் இரக்கமற்ற தன்மை ஒரு முக்கியமான கூறாக இருக்கின்றது, ஏனென்றால் இரக்கமில்லாமல் நடத்து கொள்வதன் மூலமாக மட்டுமே கோழைத்தனம் சுறுசுறுப்பாக இருக்க முடியும்."
மக்களுக்கு பயந்து நடுங்கும் கோழைகளின் பாசீச சட்டங்களையும் ஒழுக்கங்களையும், மார்க்ஸ் அழகாகவே இப்படி எள்ளி நகையாடுகின்றார். மனித வரலாறுகளில் அஞ்சி நடுங்கக் கூடிய பாசிட்டுகள் அனைவரும் விதிவிலக்கின்றி, தமது கோழைத்தனமான ஆட்சி அதிகாரத்தை இரக்கமற்ற பாசீச வழிமுறைகளில் தான், தமது சொந்த வீரத்தை நிலைநாட்டுகின்றனர். மக்களின் முதுகுத் தோலை உரித்து, அதை செங்கம்பளமாக்கி அதன் மேல் தான் எப்போதும் வீரநடை போடுகின்றனர்.
விரிவான கட்டுரைக்கு www.tamilcircle.net
தமிழ் அரங்கம்
- பாசிசத்துக்கு எதிராகப் போராடிய செல்வநாயகத்தின் மரணச் செய்தி - 8/7/2025 -
- தமிழினத் "துரோகிகளின்" வேலை - 7/7/2025 -
- சிறுமி அம்சி, அமைச்சரின் பாலியல் குற்றச்சாட்டால் மீண்டும் தற்கொலை - 5/9/2025 -
- ஆறு திருமுருகனின் சிவபூமி அறக்கட்டளையும் - துர்க்காபுரமும் - 5/3/2025 -
- ஈஸ்டர் தாக்குதலும் - விசாரணைகளும் - பிள்ளையானும் - 4/23/2025 -
Saturday, September 24, 2005
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment