தமிழ் அரங்கம்

Friday, March 13, 2009

புலிக்கும் - அரசுக்கும் பின்னால், சலசலக்கும் 'மாற்று" அரசியல்

மக்களுக்காக போராட மறுப்பதுதான், இன்று 'மாற்று" அரசியல். அரசுக்கு பின்னால் அல்லது புலிக்கு பின்னால் நிற்பதற்காக, இது தன்னைத்தான் மூடிமறைக்கின்றது. அரசுக்கு பின்னால் நிற்க 'ஜனநாயகத்தையும்", புலிக்கு பின்னால் நிற்க 'சுயநிர்ணயத்தையும்" பயன்படுத்துகின்றது.

இப்படி மக்களுக்கு எதிரான இரண்டு பாசிசங்களையும் ஆதரிக்க, இவர்கள் தமக்குத்தாமே போடும் வேசம் தமிழ் மக்களின் உரிமைகளான 'ஜனநாயகம்" மற்றும் 'சுயநிர்ணயம்" மாகும். இவர்களின் இந்த மூடிமறைக்கப்பட்ட சந்தர்ப்பவாதத்தை நாம் இலகுவாக இனம் காணமுடியும். இவர்கள் இவ் இரண்டு உரிமைகளையும், ஒரே நேரத்தில் கோரமாட்டார்கள். ஒன்றை மட்டும் கோரி, மற்றதன் எதிரியாக தம்மைத்தாம் முன்னிறுத்துகின்றவர்கள் தான் இவர்கள். இவர்களின் இரண்டாவது அடையாளம் ஒன்று உண்டு. இவர்கள் உரிமையில் ஒன்றைக் கோரும் போது அதை வெறும் கோசமாக மட்டும் வைப்பார்கள். இவர்கள் அந்தக் கோசத்தின் அரசியல் உள்ளடக்கத்தை மறுப்பார்கள். அதை விரித்துச் சொல்லவும் மறுப்பார்கள்.

இதை நாம் அனைத்து மக்கள் விரோத அரசியல் தளத்திலும் தெளிவாக இனம் காணமுடியும். மக்களுக்கு எதிராக இருத்தல், செயற்படுதல் தான், இதன் ........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

No comments: