தமிழ் அரங்கம்

Sunday, March 8, 2009

பிறப்பை முன்னிறுத்திய 'பெரியாரிய" பொயரில் பார்ப்பானியம்

'சிறுத்தைத் தன் புள்ளிகளை மாற்றிக் கொண்டாலும், பார்பபானின் பிறவிக் குணம் மாறவே மாறாது! சொல்வது பெரியார்!" என்று ஆழக்கரையிலிருந்த என்ற தளத்தில் 'மதிமாறனுக்கு ஏனிந்த செம்மயக்கம்?" என்ற கட்டுரையில் குறிப்பிடுகின்றார். பெரியரின் பெயரில் அடிக்கும் புலிக் கூத்துகள் இவை. பெரியார் எங்கே ஏன் எதற்கு சொன்னார் என்பது எமக்கு தெரியாது.

ஆனால் சாதியில் பிறந்தவன் அதைத் துறக்கமுடியாத என்ற அர்த்தத்தில் கூறியிருந்தால், அது தவறு. சிறுத்தையின் புள்ளி உடம்பில் உள்ள அதன் அடையாளம். சாதி பிறப்புடன் வருவதில்லை. பிறந்த பின்பான சாதிய சமூக வாழ்வியலால் உருவாகின்றது. பார்ப்பனிய வயிற்றில் பிறந்த குழந்தையையும், தலித் வயிற்றில் பிறந்த குழந்தையும் இடமாற்றினால், அவை அந்த குறித்த சாதிய சூழலுக்குள் தான் வளரும். 'பார்பபானின் பிறவிக் குணமும்" என்ற ஒன்று தலித் வீட்டில் நுழையாது. பார்ப்பனிய வீட்டில் தலித் குழந்தை பார்ப்பனிய உணர்வுடன்தான் வளரும். (இதையொட்டி சாதியம் பற்றி எழுதிய எனது நூலில் இருந்து. இது இன்னமும் வெளிவரவில்லை.)
மூடிமறைக்கப்பட்ட அபாயகரமான பார்ப்பனியம்

இது பார்ப்பனியத்தை...................முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

No comments: