சிங்களப் பேரினவாத பாசிட்டுகள் அப்பாவி மக்களை தன் நாசிய முகாமில் அடைத்து வைத்து, சித்திரவதை செய்கின்றது. தண்ணீருக்கு மணிக்கணக்காக கியூ, மலம் கழிக்க கியூ. மருத்துவரை சந்திக்க கியூ. அங்கும் காணாமல் போதல், கடத்தல் என்று இனக் களையெடுப்பு நடக்கின்றது. பெண்கள் தங்கள் பெண் உறுப்புகளுடன், மனிதனாகவே வாழமுடியாத அவலங்கள். எந்தனை கொடுமைகள், கொடூரங்கள் அங்கு நிகழ்கின்றது.
இந்த மக்கள் முன் எந்த சிங்க ....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
 
 
 



 
 Posts
Posts
 
 
No comments:
Post a Comment