தமிழ் அரங்கம்

Saturday, July 18, 2009

தீட்சிதப் பார்ப்பனர்களின் திமிரை அடக்கிய தில்லைப் போராட்டம்

பிப்ரவரி 25ஆம் தேதி சிதம்பரத்தில் நடந்த தில்லைப் போராட்டத்தின் வெற்றிப் பொதுக்கூட்டத்தில் தோழர் மருதையன் ஆற்றிய உரை இங்கே சுருக்கி வெளியிடப்படுகிறது.

எல்லாம் வல்ல தில்லை நடராசப்பெருமான் எம் கனவில் வந்து ""என் அடியான், ஆறுமுகசாமியை திருச்சிற்றம்பல மேடையேற்றித் திருவாசகம் பாடச்செய்'' என்று ஆணையிட்டார் பாட வைத்தோம். பிறகு, ""தீட்சிதர்களின் கோரப்பிடியிலிருந்து என்னை விடுவிக்க ஒருவழக்குப் போடச் செய்'' என்றார். போடவைத்தோம். தன்னை விடுவிக்கச் சொன்னார், விடுவித்து விட்டோம்.

நாத்திகனின் கனவில் கடவுள் எப்படிவர முடியும் என்கிற கேள்வி நம்மில் பலருக்கு இருக்கலாம். கனவு வரையறையற்றது. ஜெயலலிதாவின் கனவில் பிரதமர் நாற்காலி வந்து போகலாமென்றால் என் கனவில் தில்லை நடராசன் வரக்கூடாதா?

"நம்பிக்கை உள்ளவனுக்குத்தானே நடராசன், உன் கனவிலே எப்படி நடராசன் வர முடியும்?'' என்று தீட்சிதன் கேட்கலாம். நான் நம்பிக்கையில்லாதவன் என்பது வேறு பிரச்சினை. நடராசன் நினைத்திருக்கிறார் நாங்கள் நம்பத்தக்கவர்கள் என்......
......முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

No comments: