தமிழ் அரங்கம்

Friday, July 17, 2009

வெள்ளைக்கொடியுடன் சரணடைய வந்தவர்களும் சுட்டுக்கொல்லப்பட்டனர் - சரத் பொன்சேக்கா!


வெள்ளைக்கொடியுடன் சரணடையவந்த விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை சுட்டுக்கொன்றதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, வெளியிட்ட கருத்தினால், அணிசேரா நாடுகளின் மாநாட்டில் கலந்துகொண்ட வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம சங்கடத்தை எதிர்கொண்டதாக வெளிவிவகார அமைச்சின் சிரேஸ்ட அதிகாரியொருவர் டுயமெய நேறள றுநடி இணையத்தளத்திற்குத் தெரிவித்தார்.

அணிசேரா நாடுகளின் மாநாட்டில் கலந்துகொண்ட வெளிவிவகார அமைச்சரிடம், ஏராளமான தூதுவர்கள் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவின் அந்தக் கருத்து தொடர்பாக விளக்கம் கோரியதாகவும், சரணடைய வந்தவர்கள் கொலை செய்யப்பட்டமை போர் விதிமுறைகளை அப்பட்டமாக மீறும் செயல் என்பதே அந்த தூதுவர்களின் குற்றச்சாட்டாக.....
...முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

No comments: