நட்புடன் நண்பருக்கு,
'புதியபாதை சுந்தரத்தின்' கொலை தொடர்பாக,
அன்று மதில்களில் பேசும் செய்திகளுக்கு ஐயாவினதும், விசுவினதும் உழைப்புக்கள் மகத்தனவை!
இதை உதாசீனம் செய்யும் வரலாறு, மீண்டும் கேள்விக்கு உட்படுத்தப்படும்!!
'புதிய பாதை சுந்தரத்தின் மரணம்' அன்றைய சூழலில், இராணுவ அரசியல் மார்க்கத்தில் புதிய உந்துசக்தி என்றே சொல்லவேண்டும்.
........
இவைபற்றி வரலாறு விபரமாகப் பேசும் என்ற நம்பிக்கை எனக்கு இன்னும் உண்டு! இதனால்,
(சுந்தரத்தின் கருத்துக்கள் அன்று கிட்டத்தட்ட 6 ஆயிரம் வசகரால் உணரப்பட்டவை)
இது 'சுதந்திரனின்' வரலாற்றில் சுந்தரத்தால் விளாசப்பட்ட முதலாவது 'சவுக்கடி' என்றே சொல்ல வேண்டும்.
புலிகளால் கொல்லப்பட்டவர்களின் பட்டியல் (அரச, ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள்) பெரும்பாலும், புலிகளால் கொல்லப்பட்டவர்களாலும், அரச எதிர்பாளர்களாலுமே பட்டியலிடப்பட்டுள்ளது என்பதே உண்மை! ஆனால், ஜே.வி.பி மற்றும்.........முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
No comments:
Post a Comment