தமிழ் அரங்கம்

Thursday, January 7, 2010

கதறத்திருகிய கைகள்கூப்பி இரந்துவருக புள்ளடியிட்டால் பொறுக்கிப்போங்கள் …

சாணக்கியர்களின் வாக்குமுலங்கள்

அடுத்த ஆட்சியில் சுபீட்சமாகும் கனவுகட்குள்

மிதக்கவிடப்;பட்டபடியே கடந்துபோயின…….

இழந்தபடியே எண்ணிக்கை கண்ணைத்திறக்குமென

முன்னர் ஆண்டவெள்ளையர் தேசமெலாம்


முள்ளிவாய்க்கால்வரையும் இன்னமும் மடியென

சட்டப்புத்தகங்களில் எழுதப்பட்டவை நிகழவில்லையென்றன

நிழலைக்கொடுத்ததோ இல்லையோ

பெருமரம் தறிக்கப்படும்படியாய் உள்ளிடை…


ஓங்கிவீசிய கோடாரிகளின் பிடிகள்

அதேமரத்துக்கிளைகளாலேயே செருகப்பட்டதாயேயிருந்தது.....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்No comments: