தமிழ் அரங்கம்
- தமிழினத் "துரோகிகளின்" வேலை - 7/7/2025 -
- சிறுமி அம்சி, அமைச்சரின் பாலியல் குற்றச்சாட்டால் மீண்டும் தற்கொலை - 5/9/2025 -
- ஆறு திருமுருகனின் சிவபூமி அறக்கட்டளையும் - துர்க்காபுரமும் - 5/3/2025 -
- ஈஸ்டர் தாக்குதலும் - விசாரணைகளும் - பிள்ளையானும் - 4/23/2025 -
- பி.றயாகரன் அவர்களின் பிரிவாற்றாமை, குறித்த நினைவுக் கல்வெட்டு" - சோபாசக்தி - 4/21/2025 -
Sunday, May 25, 2008
நாய் வாலை நிமிர்த்த முனையும் கிழக்கு பாசிட்டுகள்
கிழக்கு சம்பவத்துக்கு கண்டனம் கொலைக்கு கண்டணம் வாக்குறுதிகள் அறிக்கைகள் சமாதான மாநாடுகள் என்று கிழக்கு பாசிட்டுகள் 'ஜனநாயக" வித்தை காட்டிக்கொண்டு அடுத்தடுத்து நாலு முஸ்லீம்களை கடத்தி சென்றுள்ளனர். இப்படி 'அனைத்து இன மக்களுக்கும் பொறுப்புக்கூறும் விதத்தில்" முஸ்லீம் மக்களின் அடிப்படை உரிமைகளை மறுத்து கிழக்கு பாசிட்டுகள் பேரம் பேசுகின்றனர்.
புலியின் அதே அரசியல் அதே நடத்தைகள். 'கிழக்கில் உதித்த ஜனநாயக சூரியன்"கள் இந்தா விடுகின்றோம் இந்தா கண்டுபிடிக்கின்றோம் மக்களே அமைதி பேணுங்கள் வதந்தியை நம்பாதீர்கள் என்று என்ன தான் குத்தி முனகினாலும் பாசிசத்தைத்தான் பிள்ளையாகப் பெறமுடியும்.
கட்டுரை முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment