தமிழ் அரங்கம்

Sunday, March 15, 2009

கூலி எழுத்தாளர்கள் மூலம், மூடிமறைக்கப்பட்ட எதிர்ப்புரட்சி அரசியல்

எதிர்ப்புரட்சி அரசியல், வெளிப்படையான அரசியல் தளத்தில் மட்டும் இன்று நிகழவில்லை. மாறாக திட்டமிட்ட வகையில், கூலி எழுத்தாளர்களால் முன்தள்ளப்படுகின்றது. இந்திய, இலங்கை அரசுகளின் மிகவும் திட்டமிட்ட ஒரு அரசியல் நடவடிக்கையின் ஒரு அம்சமாக, இதை இன்று அவர்கள் கையாளுகின்றனர். புலிக்கு எதிரான அரசியல் பிரச்சாரத்தை நடத்தும் அதேதளத்தில், மக்கள் அரசியல் மீதான ஒரு எதிர் பிரச்சாரம் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

மக்கள் அரசியலை விமர்சித்தல், மறுபுறத்தில் தாம் மக்கள் அரசியலை 'நடுநிலையாக" (புலி - அரசை நடுநிலையாக) வைத்தல் என்று, இரண்டு தளத்தில் இதைக் கையாளுகின்றனர்.

வெளிப்படையாக இது தேனீ இணையம் மற்றும் தேசம்நெற் இணையம் வாயிலாக இன்று இது அரசியல் அரங்கில் நுழைகின்றது. இவை அனைத்தும் பொதுவாக புனைபெயர்களின் ஊடாக இவை அரங்கேறுகின்றது. ஓரே நபர், பல புனைபெயர்களில் சந்தர்ப்ப சூழலுக்கு ஏற்ப...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

No comments: