தமிழ் அரங்கம்

Monday, March 16, 2009

மூக்குள்ளவரை !

மீண்டும் பார்த்திபனின் கதை. நீண்ட காலத்தின் பின் எழுதியுள்ளார். ஜெர்மனியில் வெளியாகி துண்டில் இதழ் ஆசியார்களில் ஒருவர். இவரின் சிறுகதைகள் சில புதிய கலச்சாரத்தில் முன்பு வெளிவந்துள்ளது. அந்தளவுக்கு சமூக கண்ணோட்டத்துடன், நுட்பமாக எழுதியவர்.

இந்தக் கதையும் அப்படித்தான். உருவாகக் கதையை அடிப்பiடாக கொண்ட, இந்த கதையின் கரு, இன்றைய சமகால அரசியல் போக்கில் உள்ள போலித்தனங்களையும், வன்முறையையும் எள்ளிநகையாடுகின்றது. அரசியல் இல்லாத மௌனம் கூட கிடையாது என்பதை, மிக நுட்பமாக இக்கதையுடாக சொல்ல முனைகின்றார்.

"சுட்டும் விழிச்சுடரே.... எங்கையோ பற்றிக்கொண்டதே.." எண்டு அஸின் ஆட, ரசிச்சுப் பாத்துக் கொண்டிருக்கேக்கதான் எனக்கு வயசு போட்டுதெண்டு கவலை வந்திது. பண்டரிபாய், சௌகார்ஜானகி ரசிகரை எங்கடை காலத்திலை பாத்து சிரிச்சது இப்ப ஞாபகம் வர, ஒரு மாதிரித்தான் இருக்குது. இன்னும் ஒரு பத்து வருசத்திலை, ரஹ்மானின்ரை அல்லாட்டி யுவனின்ரை ஸ்பீற் பீற் கேட்டுக்கொண்டிருந்தா என்னைப் பாத்து சின்னனுகள் சிரிக்குமோ எண்டு ஒரு பியூச்சர் பயம் வரேக்கை...

"கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்"

இந்த நேரத்திலை ஆர் என்னட்டை வாறாங்கள் எண்ட கேள்வியோடை, டிவிடியை நிப்பாட்டி, கதவைத் திறந்தால்..

"வணக்கம்" அழகுசீலனும், பாக்கியராசாவும் !

"என்ன இந்தப் பக்கம்! கண்டு கனகாலம் !!" ரண்டு,............முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்.

No comments: