தமிழ் அரங்கம்

Wednesday, July 20, 2005

சமாதானம், அமைதி தமிழ் மக்களுக்கு எதைப் பெற்றுத் தந்தது?

சமாதானம், அமைதி தமிழ் மக்களுக்கு எதைப் பெற்றுத் தந்தது?
எதைப் பெறப் பேசினார்கள்? என்ன தான் நடந்தது?

புலிகள் இன்று கோரும் யுத்தம் தமிழ் மக்களுக்கு தீர்வை பெற்றுத்தருமா? அது என்ன? எப்படி?

பேரினவாதத்தை எப்படி எதிர்கொள்ள முடியும்?
எப்படி போராட வேண்டும்?

விரிவாக தெரிந்து கொள்ள இக் கட்டுரையை வாசிக்கவும்.

புலிகளின் தேனிலவே பேரினவாதத்தின் வெற்றியாகவுள்ளது.

தமிழ் அரங்கம்
20.07.2005