தமிழ் அரங்கம்

Friday, January 4, 2008

ஆயிரம் காலம் அடிமையென்றாயே அரிஜன் என்று பேரு வைக்க யாரடா நாயே


ஆயிரம் காலம் அடிமையென்றாயே அரிஜன் என்று பேரு வைக்க யாரடா நாயே

7 comments:

╬அதி. அழகு╬ said...

இந்தப் பாட்டைக் கேட்டுப் பல்லாண்டுகள் ஆகிவிட்டன.

மீண்டும் கேட்கலாம் என்று முயன்றதில் சுட்டியில் பாட்டு இல்லை.

தமிழரங்கம் said...

பாட்டு உள்ளது

தமிழ் said...

இந்த பாடலை தரவிறக்கம் செய்ய முடியுமா? . இல்லை இந்த பாடல்களின் தொகுப்பு எங்கு கிடைக்கும்.

தமிழரங்கம் said...

படலைப்பெற சென்னை தொலைபெசி எண் - 044 23718706

கோவி.கண்ணன் said...

//தமிழ் said...
இந்த பாடலை தரவிறக்கம் செய்ய முடியுமா? . இல்லை இந்த பாடல்களின் தொகுப்பு எங்கு கிடைக்கும்.
//

தொழில் நுட்ப உதவிக்காக :

பாடலை தரவிரக்கம் செய்ய கிளிக்குங்க...இங்கே

அசுரன் said...

ஆயிரம் காலம் நம்மை அடிமையாக வைத்திருந்த பார்ப்பன் கும்பல் இன்று தனக்கு தனி தொகுதி கேட்கிறது.

அசுரன்

தமிழ் said...

மிக்க நன்றி