தமிழ் அரங்கம்

Sunday, August 2, 2009

கடந்த வரலாற்றில் அரசியல் ரீதியாக வக்கற்றுப் போனவர்கள், நிகழ்காலத்துக்கு ஒளிகொடுக்க முடியாது

கடந்து போன எம் வரலாற்று இருட்டுக்கு எதிராக நடைமுறையில் தொடர்ந்து போராட முடியாது அரசியல் ரீதியாக வக்கற்றுப் போனவர்கள், புதிய வரலாற்றுக்கு எப்படித்தான் அரசியல் ரீதியாக ஒளிகொடுக்க முடியும்!? மக்களின் விடுதலையை வழிகாட்டும் பாட்டாளி வர்க்க அரசியலை முன்வைத்து, அதற்காக எந்த ஒரு பாசிச சூழலையும் எதிர்கொண்டு எதிர்வினையாற்றுவது தான் நடைமுறை. இதை கடந்த எம் வரலாற்றில் யார் தான் செய்தார்கள்!?

இதை முன்வைத்தவர்களுடன் இணைந்து செல்வதுதான், இன்றைய புரட்சிகர நடைமுறை. இதைச் செய்யமுனையாத அனைத்தும், தன்னுடன் எதிர்ப்புரட்சிகர அரசியல் கூறை உள்ளடக்கியபடி தான் முன்நகர முனைகின்றது. இது இன்று வெளிப்படையான உண்மை.

புலி, புலியெதிர்ப்பு மட்டும் ஒரு எதிர்ப்புரட்சிக் கூறாக, கடந்த காலத்திலும் நிகழ் காலத்திலும் எம்மத்தியில் செயல்படவில்லை. மாறாக இதற்கு வெளியில்; இதற்கு மாறாக எந்த மாற்று அரசியலையும் முன்வைத்து செயற்படாது, அங்குமிங்கும் செயல்;பட்ட கூறுகளும் கூட எதிர்ப்புரட்சி அரசியலையே விதைத்தனர். அவர்கள் இன்றைய சூழலில்.....
முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்

No comments: