தமிழ் அரங்கம்
- சாதி குறித்து டொக்டர் அருச்சுனாவின் வெள்ளாளியக் கண்ணோட்டம் - 1/4/2025 -
- தமிழினவாதிகளால் சுமந்திரன் தூற்றப்படுவது ஏன்!? - 11/20/2024 -
- எஞ்சிய (தமிழ்) அனைத்து இனவாதத்தையும் துடைத்தெறியுமா? - 11/17/2024 -
- சமஸ்டியை கோருபவர்களின், மறுப்பவர்களின் அரசியல் - யாருக்கு வாக்களிக்க வேண்டும். பகுதி – 11 - 11/12/2024 -
- திசைகாட்டியின் திசை குறித்து - யாருக்கு வாக்களிக்க வேண்டும். பகுதி 10 - 11/10/2024 -
Tuesday, October 4, 2005
சமூக விரோதிகள் என்ற பெயரில்
சமூக விரோதிகள் என்ற பெயரில் இயக்கங்களால் படு கொலை செய்யப்பட்ட ஒரு மனிதன், உங்கள் முன் இங்கு காட்சியாகவே உள்ளது. இது போன்ற ஆயிரக்கான கொலைகள் மேட்டுக் குடிகளின் களிப்பூட்டும் ஆரவாரங்களுடன் நடத்தப்பட்டன. தமிழ் மேட்டுக்குடி அதிகார வர்க்கத்தின் (உண்மையான சமூக விரோதிகள் இவர்கள் தான்) தயவில் உதித்த இயக்கங்கள், சாதாரண பொது மக்களுக்கு எதிரான நடத்தைகளில் இதுவும் ஒன்று. உண்மையில் மக்களின் வாழ்வை அழித்து அதில் சுகபோகமாக வாழ்வை அமைக்கும் தனிமனிதப் பயங்காரவாத லும்பன்கள் நடத்திய சமூகவிரோதக் கொலைகளே இவைகள். மக்கள் மேல் நடத்திய காட்டுமிராண்டித்தனமான இத போன்ற படுகொலைகள் பல ஆயிரம். அதில் ஒன்று தான் இது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment